
மேலிருந்து மழைத்துளிகள் கீழே விழ
பல துளிகள் மண்ணோடு கலந்து விட
சில துளிகள் இலையது மேலே
தான் விழுந்து அதில் இருக்க
ஆதவன் ஒளிப்பட அதுபின் மறையும்
அதுவரை அதன் ஆயுளைக் கூட்டியது பச்சிலை வைத்தியமோ?
மேலிருந்து மழைத்துளிகள் கீழே விழ
பல துளிகள் மண்ணோடு கலந்து விட
சில துளிகள் இலையது மேலே
தான் விழுந்து அதில் இருக்க
ஆதவன் ஒளிப்பட அதுபின் மறையும்
அதுவரை அதன் ஆயுளைக் கூட்டியது பச்சிலை வைத்தியமோ?