
உயிர் வாழ்ந்து
இலைகள் அது மாய்ந்து
கீழே விழுந்த நேரம்
மழை வந்து
மழைத்துளிகள் நிறம் பாராமல்
அதன் மேல் அமர்ந்த நேரம்
அது இலைகள் மாண்ட துயரம்
இயற்கை அன்னை கண்ணீர்
சிந்திய சோகம்
உயிர் வாழ்ந்து
இலைகள் அது மாய்ந்து
கீழே விழுந்த நேரம்
மழை வந்து
மழைத்துளிகள் நிறம் பாராமல்
அதன் மேல் அமர்ந்த நேரம்
அது இலைகள் மாண்ட துயரம்
இயற்கை அன்னை கண்ணீர்
சிந்திய சோகம்