
ஐந்தை விட ஆறு பெரியது
என்று நினைத்தேன்
இப்படத்தைக் கண்டு திகைத்தேன்
புரிந்தது ஐந்தறிவு பெரியதன்று
இங்கு அது ஆறறிவுக்கு
ஆறுதல் சொல்கிறது
ஐந்தை விட ஆறு பெரியது
என்று நினைத்தேன்
இப்படத்தைக் கண்டு திகைத்தேன்
புரிந்தது ஐந்தறிவு பெரியதன்று
இங்கு அது ஆறறிவுக்கு
ஆறுதல் சொல்கிறது