
அவன் வரவை எதிர்பார்த்து
கன்னத்தில் கை வைத்து
பஞ்சணையில் அமர்ந்திருப்பாள்
அவன் வந்த பின்னாலும்
அப்படியே அவள் இருப்பாள்
அவன் படைத்த அவளுக்கு
உயிரூட்ட மறந்துவிட்டான்
படம்: பாபு
அவன் வரவை எதிர்பார்த்து
கன்னத்தில் கை வைத்து
பஞ்சணையில் அமர்ந்திருப்பாள்
அவன் வந்த பின்னாலும்
அப்படியே அவள் இருப்பாள்
அவன் படைத்த அவளுக்கு
உயிரூட்ட மறந்துவிட்டான்
படம்: பாபு