குடை
உன்னழகைக் கண்டபின்
நீ குடைக் கொண்டு தடுத்தாலும்
மழைத்துளிகள் உன்னைத்
தொடாமல் இருந்திடுமோ
அவை கீழ் விழுந்து வெள்ளமாய் பெருக்கெடுத்து
உன்னை வந்து அனைத்திடுமே
குடை
உன்னழகைக் கண்டபின்
நீ குடைக் கொண்டு தடுத்தாலும்
மழைத்துளிகள் உன்னைத்
தொடாமல் இருந்திடுமோ
அவை கீழ் விழுந்து வெள்ளமாய் பெருக்கெடுத்து
உன்னை வந்து அனைத்திடுமே