இன்றைய கிறுக்கல்கள் 4/8/2020

நிற்கிறது படகு

கோபுரங்களும் உயர்ந்து தெரிந்தும்
முடியுமா கடவுளைக் காண ?
என்ற சிந்தனைக்கயிற்றால்
கட்டி நிற்கிறது படகு.

செல்வி

புத்தகங்களைத் தாண்டி
வாழ்க்கையை படிப்பது கல்வி
படிக்கிறாள்
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்
இந்த செல்வி

ரக்க்ஷா பந்தன்

மலை அண்ணனுக்கு
ரக்க்ஷா பந்தனை கட்டிய
பூமி தங்கை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s