சில சமயம் தனிமையில் நான்
என்னுடன் தான்
என்னை யாரென்று நான் அறிய
எனக்கு என்ன வேண்டும் என்று
எனக்குப் புரிய
பிறரிடமிருந்து விலகிவிடுவேன்
இயற்கையுடன் இணைந்து விடுவேன்
தெளிவு பெற்றுத் திரும்பி வருவேன்
நான் வாழும் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் தருவேன்
சில சமயம் தனிமையில் நான்
என்னுடன் தான்
என்னை யாரென்று நான் அறிய
எனக்கு என்ன வேண்டும் என்று
எனக்குப் புரிய
பிறரிடமிருந்து விலகிவிடுவேன்
இயற்கையுடன் இணைந்து விடுவேன்
தெளிவு பெற்றுத் திரும்பி வருவேன்
நான் வாழும் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் தருவேன்