
இயற்கை தனது வாழ் நாளை
இருவாரம் என்று நிர்ணயிக்க
பறக்காமல் ஆமையின் முதுகில் அமர்ந்தால்
மெதுவாக நகரும் காலம்
என்று கணக்கிட்டது பட்டாம்பூச்சி
இயற்கை தனது வாழ் நாளை
இருவாரம் என்று நிர்ணயிக்க
பறக்காமல் ஆமையின் முதுகில் அமர்ந்தால்
மெதுவாக நகரும் காலம்
என்று கணக்கிட்டது பட்டாம்பூச்சி