ஆற்று நீர் வற்றி விடக்கூடும்
நீராவியாய் மறைந்து விடக் கூடும்
எனக் கவலையுற்று
இயற்கையிடம் கேட்டேன் ஒரு வரம்
அது தந்தது அந்நீரை இளநீராய் சேமிக்க
ஒரு மரம்
அது தென்னை மரம்
ஆற்று நீர் வற்றி விடக்கூடும்
நீராவியாய் மறைந்து விடக் கூடும்
எனக் கவலையுற்று
இயற்கையிடம் கேட்டேன் ஒரு வரம்
அது தந்தது அந்நீரை இளநீராய் சேமிக்க
ஒரு மரம்
அது தென்னை மரம்