
வாழை ஒன்றை
தன் வீட்டின் பின்னே
நட்டுவைத்து
வளர்த்து வந்தாள் தங்கை
அந்த வாழை வளர்ந்து
வாழைத்தாரு இரண்டு கொடுத்துச்
செய்து விட்டது நன்மை
வாழைப்பழம் எனக்கு எங்கே ?
என நான் கேட்க
அந்த வாழைத்தாரைப் படம் எடுத்து
இணையதளத்தில் இணைத்துவிட்டாள் அந்த மங்கை
என்ன இது என நான் கேட்க
அதுதான் இது என சிரித்துவிட்டாள்
என் தங்கை.