அன்பே நேரம் அதிகமில்லை
முட்டி விடு
முத்தமிடு
அன்பைக் கொட்டி விடு
மனிதர்கள் நம்மிடம் நிறவெறி பார்ப்பதில்லை
நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால்
வரும் ஞாயிற்றுக்கிழமை இருப்போம்
ஒரே பிரியாணியில்
அன்பே நேரம் அதிகமில்லை
முட்டி விடு
முத்தமிடு
அன்பைக் கொட்டி விடு
மனிதர்கள் நம்மிடம் நிறவெறி பார்ப்பதில்லை
நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால்
வரும் ஞாயிற்றுக்கிழமை இருப்போம்
ஒரே பிரியாணியில்