
விதையது மரமாகி
காய்க்காத்து
அது பழமாகி
பழம் உணவாகி
உண்டவர் உணவு உரமாகி
உரம் விதையை மரமாக்கியது
இது ஒரு சுழற்சி
இங்கு எடுப்பது
இங்கேயே கொடுக்கப்படுகிறது
விதையது மரமாகி
காய்க்காத்து
அது பழமாகி
பழம் உணவாகி
உண்டவர் உணவு உரமாகி
உரம் விதையை மரமாக்கியது
இது ஒரு சுழற்சி
இங்கு எடுப்பது
இங்கேயே கொடுக்கப்படுகிறது