
மாற்றம் ஒன்றே மாறாதது
இருந்தபோதும் தடுமாற்றமின்றி
நிற்கும் மலை.
அதன் உறுதியைக்
கற்றுக்கொண்டால்
அதை வைத்து நம் மனதினை
வெற்றி கொண்டால்
நாம் தான் கடவுள் !
மாற்றம் ஒன்றே மாறாதது
இருந்தபோதும் தடுமாற்றமின்றி
நிற்கும் மலை.
அதன் உறுதியைக்
கற்றுக்கொண்டால்
அதை வைத்து நம் மனதினை
வெற்றி கொண்டால்
நாம் தான் கடவுள் !