
ஒரு நிமிட ஓவியம்
உட்பொருள் புரியவில்லை
பல நிமிடங்கள் ஆகியும்
ஓ புரிந்தது
ஒருவித புரியாத புரிதல்தான்
நவீன ஓவியத்தின் தன்மை என்று
ஒரு நிமிட ஓவியம்
உட்பொருள் புரியவில்லை
பல நிமிடங்கள் ஆகியும்
ஓ புரிந்தது
ஒருவித புரியாத புரிதல்தான்
நவீன ஓவியத்தின் தன்மை என்று