என் அவன் வந்தான்
பூக்களைத் தந்து சென்றான்
முகர்ந்து பார்த்தேன்
மயக்கம் தந்தது
என் கண்கள் மூடின
இருந்தும் தெரிந்தான்
என்னுள் அவன்
என் நினைவெல்லாம் அவனாகி
நான் தடுமாற
என் பூவே பூவே
என்றான் அவன்.
என் அவன் வந்தான்
பூக்களைத் தந்து சென்றான்
முகர்ந்து பார்த்தேன்
மயக்கம் தந்தது
என் கண்கள் மூடின
இருந்தும் தெரிந்தான்
என்னுள் அவன்
என் நினைவெல்லாம் அவனாகி
நான் தடுமாற
என் பூவே பூவே
என்றான் அவன்.