
ஒரு பாதை முடியும்போது
ஒரு தேடல் துவங்குகிறது
ஒரு தேடல் துவங்கும்போது
ஒரு பாதை உருவாகிறது
பாதைகளும்
தேடல்களும்
எதை நோக்கி ?
அதைத் தேட
செல் உன்னுள்
அந்த ஒற்றைப் பாதையில்
ஒரு பாதை முடியும்போது
ஒரு தேடல் துவங்குகிறது
ஒரு தேடல் துவங்கும்போது
ஒரு பாதை உருவாகிறது
பாதைகளும்
தேடல்களும்
எதை நோக்கி ?
அதைத் தேட
செல் உன்னுள்
அந்த ஒற்றைப் பாதையில்