
அவர் வைத்த மரம் இருக்க
அவர் அமர்ந்த நாற்காலி இருக்க
அவர் எங்கே ?
அவர் உயிர் பிரிந்து வெறும் சொல்லாகி
என் நினைவில் மட்டும் இருக்கிறார்
அவர் வைத்த மரம் இருக்க
அவர் அமர்ந்த நாற்காலி இருக்க
அவர் எங்கே ?
அவர் உயிர் பிரிந்து வெறும் சொல்லாகி
என் நினைவில் மட்டும் இருக்கிறார்