நடிகர்

சாலையில்  வாகனங்கள் திடீரென்று நிற்க

ஏதோ ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்க

கூடியது கூட்டம் என்ன என்று பார்க்க

அங்கே ஒரு பிரபல நடிகர் தனியே நிற்க

இவ்வுலகே ஒரு நாடக மேடை அதில்
அனைவருமே நடிகர்கள் என மறந்து , அனைவரும் அவரை நோக்க 

நடிகருடன் அவ்நடிகர்கள் கைகுலுக்க , நடிகர்  பிறகு மெதுவே விலக
நடிகர்களும்  நகர்ந்தார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s