
எல்லாம் நம் கையில் என்று சிலர்
அனைத்தும் அவன் கையில் என்று பலர்
ஆழமாக ஆராய்ந்தால் இருப்பது ஒரு கை
அது தன்னிடமோ அல்லது அவனிடமோ
முழு நம்பிக்கை
எல்லாம் நம் கையில் என்று சிலர்
அனைத்தும் அவன் கையில் என்று பலர்
ஆழமாக ஆராய்ந்தால் இருப்பது ஒரு கை
அது தன்னிடமோ அல்லது அவனிடமோ
முழு நம்பிக்கை