வைகை நதி தெரியும்
தென்னை காற்று வீசும்
TATA லாரி ஒடும்
மாட்டுச்சாணம் மணக்கும்
பரோட்டா கடை இருக்கும்
வண்டி சத்தம் கேட்கும்
நடுவே நம் பல்லும் சுத்தமாகும்
இதில் அமர்ந்து தானே
உலக சாதனை படைத்தோம்
என்ன சாதனை என்றால் …
அதிக பேர் அதிக நேரம்
சேர்ந்து பல் துலக்கியது.